Latest News

November 22, 2012

வவுனியாவில் பாதீனியம் அழிப்பு
by admin - 0


>வவுனியா பிரதேச செயலகத்தினால் பாதீனியம் ஒழிப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் பெய்த மழை காரணமாக வீதியோரங்களில் பாதீனியச் செடியானது அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றது. எனினும் இச் செடி தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதனால் இதனை அழிக்கும் நடவடிக்கையின் ஓர் கட்டமாக வவுனியா பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி மன்னார் வீதியோரமாக இருந்த பாதீனியச் செடிகளே அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

« PREV
NEXT »

No comments