Latest News

November 08, 2012

கடன்பெற்ற விவசாயிகள் வட்டி செலுத்தத் தேவையில்லை
by admin - 0



விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெற்றுள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை முழுமையாக ரத்து செய்வதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் சென்றடையும் எனவும் ஜனாதிபதி தனது வரவு - செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை 32-35 ரூபா, மானிய உரம் 50 கிலோ கிராம் மூடை 450 ரூபா, கார்பன் உரத்திற்கான நேரடி, மறைமுக வரி நீக்கல் போன்ற யோசனைகளையும் ஜனாதிபதி விவசாயிகளுக்கென முன்வைத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments