Latest News

November 17, 2012

சிவப்புமழை ஏன் பெய்கின்றது? - பரிசோதனை
by admin - 0

அண்மையில் நாட்டின் சில
இடங்களில் பெய்த சிவப்பு மழையிலிருந்து பெறப்பட்ட
மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையில் சாதகமான
விடை கிடைத்துள்ளது. `ட்ராகோலேமொனாஸ்' terrestrial alga.எனப்படும்
நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில்
இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
பணிப்பாளர் அனில் சமரநாயக்க
தெரிவித்துள்ளார். வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால்
சிவப்பு மழை தோன்றியிருக்கலாம்
என்று முன்னர் பரவலாக கருத்துகள்
வெளியிடப்பட்டு வந்தன. எனினும், அவற்றில் எந்தவித உண்மையும்
இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய
நிலையம் தெரிவித்துள்ளது
« PREV
NEXT »

No comments