Latest News

September 09, 2012

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கூடுதல் ஆசனங்கள்
by admin - 0

கிழக்கு மாகாணசபையில
ஆளும்கட்சியான ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு அதிகப்படியான
வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களிலும்
200044 வாக்குகளைப் பெற்று 14
ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 193,827
வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917
வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 74,901 வாக்குகளைப்
பெற்று 4 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 9,522
வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்
பெற்றுள்ளன.
« PREV
NEXT »

No comments