மல்லாகத்தைச் சேர்ந்த 14 வயதுடை
சிறுமியை திருநெல்வேலிக்கு
அழைத்து வந்து அங்குள்ள
மரவள்ளித் தோட்டம் ஒன்றில் பாலியலுறவு
கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டான்.
திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த குறிப்பிட்ட இளைஞன் தனது மகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் பேரிலேயே இவன் கைது செய்யப்பட்டான் . குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆயராக்கிய போது அவனை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியை நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கும்படி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
No comments
Post a Comment