Latest News

June 11, 2012

உழைப்பிற்கான ஊதியம் வேண்டி
by admin - 0

சம்பள முரண்பாட்டைத் தீர்க்கக் கோரி யாழ்.பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இருந்து வரும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி தாங்கள் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் இடபட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்பாட்டக்கரார்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக சுலோகங்களைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்தின் இறுதியில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினைக் குறிக்கும் உருவ பெம்மையையைத் தீட்டுக் கொழுத்தி தங்களது எதிர்பை வெளிப்படுத்தினர்.



« PREV
NEXT »

No comments