Latest News

March 06, 2012

திருமணத்தன்று சபையோர் முன்னிலையில் பாவாடை கழன்று விழுந்ததால் அதிர்ச்சியடைந்த மணமகள்! video in
by admin - 0

திருமண நாள் என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதே போல திருமணத்துக்கு வரும் மக்களும் மணப்பெண்ணின் உடை அலங்காரம் பற்றி அதிகமாக பேசிக் கொள்வார்கள். இப்படியான நேரங்களில் துரதிஷ்டவசமாக சில சம்பவங்கள் இடம்பெற்று விட்டால் என்ன செய்வது?

அப்படியான ஒரு சம்பவத்தை தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.

ஆம், திருமண மேடைக்கு மணமகனின் கையைப் பிடித்துக் கொண்டு மணமகள் நடந்து வருகின்றார்.

வீடியோ, புகைப்படக் காரர்கள் உற்சாகமாகப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திடீரென மணமகள் கால் தடுக்கி விழுகின்றார். உடனடியாக அவரது பாவாடையும் இடுப்பிலிருந்து கீழே விழுகின்றது.

உள்ளாடையுடன் அறையை நோக்கி ஓடுகின்றார் மணமகள்.





« PREV
NEXT »

No comments