Latest News

March 10, 2012

லின்டென் மருந்தினை இலங்கையில் பயன்படுத்த முற்றாக தடை
by admin - 0

பேன்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் லின்டென் எனும் மருந்துப் பொருளினை இலங்கையில் பயன்படுத்துவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரசபை விதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மருந்துப் பொருளினை தொடர்ச்சியாக உபயோகிப்பதன் மூலம் பாவனையாளர்கள் பாரியளவான பக்கவிளைவுகளிற்கு உட்படுவதன் காரணமாக தடைவிதித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments