Latest News

March 11, 2012

இந்திய பாம்பாட்டியிடம் இரு தலை அதிசய நாகம்
by admin - 0

இரட்டைத் தலை உடைய அபூர்வ நாகம் ஒன்று இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் உள்ளது என வீடியோவுடன் செய்திகள் வெளியாகி உள்ளன.
பாம்பாட்டி மகுடி ஊதுகின்றார். இந்நாகம் ஆடுகின்றது. இக்காட்சியை கொண்ட வீடியோ ஒன்று சற்று முன்னர் யூ ரியூப்பில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வீடியோவின் உண்மைத் தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை.
« PREV
NEXT »

No comments