கடந்த 2002ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது அவர் தனது இரு கைகளையும் இழந்துள்ளார். சிகிச்சையின் பலனின்றி கைவிடப்பட்ட இவரது கைகள் பல ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினர் வைத்தியர்கள்.
Karl Merkன் கைகளை பொருத்தும் முயற்சியில் இறங்கினர் மருந்துவ குழுவினர். இதில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் மருந்துவ சிசிச்சைக்கு உதவினர். சுமார் 15 மணித்தியால கடும் போராட்டத்தின் மத்தியில் இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டடு விஞ்ஞான உலகத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டது.
தற்போது இவர் சதாரணமான மனிதனின் கைகளாக கொண்டவராக உள்ளார். உலகத்திலேயே இவர் ஒருவரே இரு கைகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதலாவது மனிதர் ஆவார்.
No comments
Post a Comment