கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னர் சுனாமியுடன் புகம்பம் தாக்கி ஒருவருட இடவலியில் மீண்டும் பூகம்பம் தாக்கியதால் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
ஹோக்கைடோ தீவில் உள்ள எரிமோ என்ற நகரில், 10 செமீ அளவுக்கு அலைகள் உயர்ந்து எழுந்தன. இருப்பினும் இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை, சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.
ஜப்பானை நிலநடுக்கம் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இலங்கையிலும் பீதி எழுந்துள்ளது. காரணம், சமீப காலமாக இந்தியாவின் பல பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.
No comments
Post a Comment