Latest News

February 23, 2012

மெக்சிகோவில் தரையிறங்கிய வேற்றுக்கிரகவாசிகளுடைய விமானம் -video in
by admin - 0


அமெரிக்காவின் மெக்சிகோ பகுதியில் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மர்ம விமானமானது வேற்றுக்கிரகவாசிகளுடையதாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.எனினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் தற்போது சில காலங்களாக இவ்வாறான மர்ம விமானங்கள் பூமியில் தென்படுவதுடன், வேற்றுக்கிரவாசிகளின் தோற்றமுடைய உயிரனங்கள் தென்படுவது குறிப்பிடத்தக்கது




« PREV
NEXT »

No comments