Latest News

February 29, 2012

அந்தரத்தில் வினோதமாக அமர்ந்திருக்கும் மாயாஜால மனிதர்
by admin - 1

பொதுவாக மாயாஜாலம் அனைத்து தரப்பினரையும் அதிகமாக கவர்வதுடன் அனைவரின் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், சிந்தனையும் ஏற்படுத்துகின்றது.
ரமனா என புகழ்பெற்ற இந்த மேஜிக் நிபுணர், தனது தாத்தாவிடம் இருந்து ஆரம்ப மேஜிக் வித்தைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு இந்தியாவின் புகழ்பெற்ற மேஜிக் அக்கடமியில் கலந்து கொண்டு பலவிதமாக வித்தைகளை கற்றுள்ளார்.

மேலும் அவ்வாறு இங்குள்ள மேஜிக் நிபுணர் செய்யும் வித்தைகளில் சிலவற்றைக் காணொளியில் காணலாம்.http://sureptr.com/pages/index.php?refid=vivasaayi
« PREV
NEXT »

1 comment

VANJOOR said...

இது ஒரு ஏமாற்று வித்தை. இதை நீங்களும் சுலபமாக செய்யலாம்.

செய்முறைக்கு க்ளிக் செய்து >>> INDIAN TRICK <<<<<< விடியோ பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.