இன்று மும்பையில் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. போலிஸ் பின்னணியில் முருகதாஸ் இயக்கும் முதல் படம் இது தான். துப்பாக்கியில் விஜய் காவல் துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
ஹாரிஸ் ஜெயராஜ் காக்க காக்க, சாமி போன்ற படங்களில் போலிஸுக்கான பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருந்தார். அதை விட அதிகமாக இந்த படத்திற்கு உழைத்திருக்கிறாராம்.
துப்பாக்கி வெடிக்கும் என்ற நம்பிக்கையில் துப்பாக்கி யூனிட்
No comments
Post a Comment