Latest News

February 02, 2012

ஆசனப்பட்டி சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
by admin - 0


வாகனங்களின் முன் ஆசனத்தில் அமர்ந்து ஆசனப்பட்டி அணியாது செல்வோருக்கு அவர்கள் பிடிப்படும் இடத்தில் வைத்தே தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments