Latest News

February 11, 2012

11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் அதிசய பெண்! (வீடியோ இணைப்பு)
by admin - 0

கலிபோர்னியாவின் சக்ராமென்ரோ பகுதியை சேர்ந்த பதினெட்டு வயதை உடைய கைலின் எனும் யுவதி ஒருவர் கடந்த 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் இவர் இதுவரையில் 60,000ற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டுள்ளார். இவர் உள்ளெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் அதிகளவில் ரிவி ரிமோட், பானப் போத்தல்கள், சிடி கவர்கள், தண்ணீர்ப் போத்தல்கள் என்பன அதிகளவில் காணப்படுமாம்.
இதுவரையில் தாம் உண்டதாக சில பொருட்களை இப்பெண்மணி பட்டியற்படுத்தியும் உள்ளார். அவையாவன ரிவி ரிமோட் – 12, பிளாஸ்டிக் மணிகள் – 5000, முட்கரண்டிகள் – 100, கங்கர் – 50 என்று அடுக்கிக்கொண்டே செல்கின்றார் இந்த பெண்மணி.

« PREV
NEXT »

No comments