ஒரு கிலோ மரமுந்திரிகை விதை 1000 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
எனினும் தற்போது 2200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் வருகை இம்மாவட்டத்தில் அதிகரித்துள்ளயமையே இவ்விலை அதிகரிப்பிற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விலை அதிகரிப்பினால் உள்ளூர் மக்கள் மரமுந்திரிகை விதைகளை உண்ணுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment