கோ யாங் என்பவர் பாலின் தரத்தை அறிவதற்காக ஒரு விசேடமான பால் பெட்டி ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த பாலின் பெட்டி வெண்மை நிறத்தில் இருந்தால் பால் நன்றாக உள்ளது என்று அர்த்தம்.
மேலும் இப்பெட்டியில் காணப்படும் பாலின் தரம் குறைந்து, கெட்டுப் போகும் நேரத்தில் பெட்டியின் நிறமும் கொஞ்சம், கொஞ்சமாக மாறுகிறது. இப்பெட்டி முழுவதும் நிறம் மாறினால் அனைத்துப் பாலும் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம்.
No comments
Post a Comment