Latest News

January 27, 2012

மூழ்குகின்ற இத்தாலிக் கப்பல்! புதிய அதிர்ச்சிப் படங்கள் video in
by admin - 0

osta Concordia என்ற ஆடம்பரக் கப்பலின் விபத்தின் போது எடுக்கப்பட்ட வியத்தகு படங்களே இவை... சில அதிர்ச்சிகரமான படங்கள் இன்றைய தினம் வெளியாகியுள்ளன. சில காட்சிகள் ஜேம்ஸ் கமரூனின் படைப்பான ரைற்றானிக் கப்பல் மூழ்குகின்ற காட்சிகளை அப்படியே கண் முன் கொண்டு வருகின்றன. கவிழ்ந்து கொண்டிருக்கின்ற கப்பலின் அருகே உயிர் காப்புப் படகுகள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் விரைவாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றமை தெளிவாகத் தெரிகின்றது.


« PREV
NEXT »

No comments