Latest News

January 25, 2012

தமிழ்நாடு - விருதுநகரைச் சேர்ந்தவர் இலங்கையில் கைது
by admin - 0

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு - விருதுநகர் - தலவாய்புரம் பகுதியைச் சேர்ந்த இந்திய பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
« PREV
NEXT »

No comments