நேற்று இரவு வேளையில் இவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய சண்முகன் நெரஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நெரஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள
No comments
Post a Comment