அது ஒரு பனிக்கட்டிகள் நிறைந்த பள்ளத்தாக்கு. அங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்வார்கள். அங்கு பேய் மனிதனை வரவேற்க காத்திருந்ததாக அங்கு சென்று வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Paul Feehan என்ற சுற்றுலாப்பயணி விடுமுறைப் பயணத்தின் போது தான் எடுத்த வீடியோவை திரும்பவும் ஆறுதலாக போட்டு பார்த்துள்ளார்.
அந்த வீடியோவில் உள்ள இனம் தெரியாத ஒரு உருவத்தைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்து விட்டார்.
Paul இன் நண்பரால் எடுக்கப்பட்ட வீடியோவே இதுவாகும்.
குறித்த சம்பவம் தொடர்பாக Paul கருத்துத் தெரிவிக்கையில்,
தனக்குப் பின்னால் 15 மீற்றர் தூரத்தில் தான் பேய் இருந்திருக்கிறது.
நாட்டுப்புற ஆடையும் தொப்பியும் அணிந்த ஒரு பெண் போலக் காட்சியளிக்கிறது. இன்னமும் அந்த அதிர்ச்சி என்னை விட்டு விலகவில்லை.
No comments
Post a Comment