Latest News

January 19, 2012

275,543 நபர்களை தன்பக்கம் திருப்பிய உலக அழிவு
by admin - 0

மாயன் இனத்தவரின் கலண்டரானது 2012ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் இந்த வருடத்துடன் உலகம் அழிவடையும் என உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் நம்பப்படுகின்றது.
எனவே 2012ம் ஆணடு உலகம் எவ்வாறு அழிவடையும் என்பதை சித்தரிக்கும் காணொளி ஒன்று கடந்த 8ம் திகதி Youtubeல் பதிவேற்றப்பட்டது.
« PREV
NEXT »

No comments