Latest News

January 23, 2012

பரீட்சைகள் குறித்து தெளிவில்லையா? அழையுங்கள் - 1911
by admin - 0

பரீட்சைகள் தொடர்பில் ஏதாவது தெளிவின்மை காணப்படின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிட்டுவதன் மூலம் தெளிவை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments