Latest News

December 09, 2011

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் அதிசயம் நாயில் பால் குடிக்கும் பூனை-video in
by admin - 0


கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள நாதன் குடியிருப்பில் அமைந்துள்ள அக்கிராம வீட்டில் உள்ள நாய் பூணைக்குட்டிக்கு பாலூட்டும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஒரே இனத்தை சார்ந்த மனிதர்கள் தங்களுக்குள் அடிபட்டு கொண்டிருக்க இந்த நாய் பூனைக்கு பால் ஊட்டுவது மனித மிருகங்களுக்கு நல்ல ஒரு புத்தியை இந்த நாய் பூனை உறவுகள் நல்ல ஒரு எடுத்து காட்டுகள். பெற்ற குழந்தையை குப்பை தொட்டிக்குள் பால் குடிக்க கூட விடமல் துக்கி எறிந்துவிட்டு போகும் மனிதபிறப்புகள் இந்த ஆறு அறிவுள்ள இந்த பிராணிகளை பார்த்து திருந்துவார்களா?










Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments