நமது கணக்கில் 'டைம்லைன்' எனும் மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டுவரப் போவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் அறிவித்திருந்தது.
'டைம்லைன்' வசதியின் மூலம் பாவனையாளர்கள் பேஸ்புக் கணக்கினைத் தொடங்கிய நாள் முதல் இட்ட பதிவுகள், ஸ்டேடஸ்கள், பகிர்ந்த தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும், தமது வாழ்நாளின் முக்கிய தருணங்களையும் காட்சிப்படுத்திக் காட்ட முடியும்.
பாவனையாளர்களின் பேஸ்புக் வரலாற்றினைச் சொல்லும் நமது புகைப்படங்கள், பதிவுகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இதனைக் கூற முடியும்.
No comments
Post a Comment