Latest News

December 02, 2011

ரஜினி பார்த்து வியந்து போன ஒஸ்தி டிரெயிலர் !
by admin - 0

தரணியின் படங்கள் ர‌ஜினிக்கு பிடித்தமானவை. தில், தூள், கில்லி என்று எகிறிய கிராஃப் பங்காரம், குருவி என்று பணாலாகாமல் இருந்திருந்தால் இந்நேரம் ர‌ஜினியும்கூட தரணியின் இயக்கத்தில் ஒரு படம் நடித்திருக்கக்கூடும்.

கே.எஸ்.ரவிக்குமார் மூலம் தனது ஒஸ்தி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ர‌ஜினிக்கு தந்திருக்கிறார் தரணி. ட்ரெய்லரைப் பார்த்த ர‌ஜினி ரொம்ப நல்லாயிருக்கு, மாஸ் எ‌ண்டர்டெய்னர் என்று பாராட்டியிருக்கிறார்.
« PREV
NEXT »

No comments