Latest News

November 17, 2011

தமிழ் வளர்ப்போம்
by admin - 0

Back view of CPU - மையச் செயலகத்தின் பிற்புறத்தோற்றம்
Power Supply Fan - மின் வலு வழங்கிக்கான விசிறி
Mouse Port -சுட்டி இணைப்பிடம்
Keyboard Port - விசைப்பலகை இணைப்பிடம்
Power Cable Plug -மின்வட பொருத்தி (பொருத்துமிடம்)
Case Fan- கவசத்திற்கான விசிறி
Network Port - கணினி வலையமைப்பு இணைவிடம்
Video Port - காணொளிச் சாதன இணைப்பிடம்
Bicycle - மிதிவண்டி
seat - இருக்கை
Cross bar - குறுக்குச்சட்டம்
Handle Bar -கைபிடிச் சட்டம்
Brake Liver - தடுப்பு இணைப்புக் கம்பி
Brake Cable - தடுப்பு இணைப்புவடம்
Balls - குண்டுகள்
Chain Cover - சங்கிலி மூடுகவசம்
Mud Guard - சேற்றுப் பாதுகாவலன்
Spoke - ஆரைக் கம்பி
Tire pump - காற்றுவட்டை ஏற்றி
Stem - அடி
Head light - தலைமை விளக்கு
Fork - கவைக்கோல்
Hub -குடம்
Rim - ஓரச்சட்டம்
Tire - காற்றுவட்டை
Valve -
Pedal - மிதியடி
Toe Clip - விரல் கௌவி
Drive chain - செலுத்தும் சங்கிலி
Rear Light - பிற்புற விளக்கு
carrier - (பொருள் /பாரம்) ஏந்தி
Rear Derailleur -
Chain Stay -
Rear Brake - பிற்புற தடுப்பு/தடுப்பான்
Front Brake - முற்புற தடுப்பு/தடுப்பான்
Gear box -பல்லிணைப் பெட்டி

« PREV
NEXT »

No comments