Latest News

November 16, 2011

தனிமையின் கொடுமையை விரட்ட கை கொடுக்கும் கோழி சூப்!
by admin - 0

தனிமையில் தவிப்பதாக தோன்றுகிறதா? போராடிக்கிறதா? சிக்கன் சூப் பருகினால் தனிமை எண்ணம் தவிடு பொடியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது சமீபத்திய ஆய்வு முடிவு.

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார். இவருடன் இணைந்து ஷிரா கேப்ரியல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்



சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார்.

“நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார் டிராய்சி.

தனிமையை விரட்டும்

`சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள்.

திருப்திகரமான உணர்வு


இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள்.

குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதனால்தானோ என்னவோ போராடித்தால் பெரும்பாலானவர்கள் தம்மடிக்க போகின்றனரோ?Hello,Increase search engine rankings

Increase your site search engine rank

Showing up on search engines is one of the most critical ways to increase website
traffic and show your product or service to individuals who might be looking for your product.

Most of the big search engines utilize a software to calculate your website ranks.

Search engines know how many sites are linking to your website; more referrers and visitors
better rank for your website.

Get Better Rank...


Millions of Visitors

Millions of Customers

Connect your business to millions of customers looking for products and services.

Our auditory is constantly growing and now it's over 25 million new customers every month.
We only work with high-quality American and worldwide advertising webpages, which bring potential
visitors from North America, Western Europe and upcoming markets.

Get More Traffic, Get More Shoppers...


Get More Customers

Get More Shoppers, Get More Sales!!!

With no day-to-day stream of shoppers you cannot have stable around the clock revenue.

It's not possible to get revenue if no one visits your website. You need shoppers
to see your website, every day, 24 hours!

Our company helps more than 30,000 clients get more customers from Internet.

You will increase your revenue by receiving thousands of real interested visitors to see your website.

More Visitors...



« PREV
NEXT »

No comments