Latest News

November 04, 2011

நவம்பர் 7ஆம் திகதி பொது விடுமுறை
by admin - 0

எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்றைய தினத்தை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments