Latest News

July 07, 2011

இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகம் _
by admin - 0


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனையை ஆரம்பித்த இ-சிகரெட், தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குர்கானைச் சேர்ந்த இணையத் தள நிறுவனமான வின்ட்பைட் டாட்டின் அதனை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து 'ஜாய் 510" என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.


ஒருசில தடவைகள் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய இதன் விலை 300 இந்திய ரூபா. இதிலேயே நீண்ட காலம் 'ரீ-சாhஜ்'; செய்து பயன்படுத்தக் கூடியதும் உள்ளது. அதன் விலை ரூபா 1,650.

இதன் பாரிய நன்மை என்ன தெரியுமா? புற்றுநோய் பாதிப்பு இதனால் இல்லை என்பதுதான். இந்தியாவில் தற்போது இ-சிகரெட் விற்பனையாகிறது. _
« PREV
NEXT »

No comments