Latest News

July 01, 2011

கைவிடப்படும் குழந்தைகள் யார் காரணம்
by admin - 0

வவுனியா குருமண்காடு பகுதியில் பேருந்து தரிப்பிடத்துக்கு  முன்னால் கண்டு எடுக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை இந்த குழைந்தை இரண்டு வார  வயதே இருக்கும் என அறியப்படுகிறது.பச்சிளம் குழந்தையொன்றை தூக்கிக் கொண்டு பெண்ணொருவர் பஸ் நிறுத்தத்தை அண்டிய பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். அதன் பின் சிறிது நேரம் கழிந்த போது குழந்தை மட்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


« PREV
NEXT »

No comments