Latest News

July 15, 2011

ஜி.சாட் 12 செயற்கை‌கோள் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
by admin - 0


ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஒரு முன்னேற்றக்கல்லாக இன்று தொலைதொடர்பு துறைக்கு கூடுதல் பலன் தரவல்லத்தக்க ஜி.சாட் 12 செயற்கைகோள் மாலை 4. 48 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உரிய இலக்கை அடைந்த உறுதி கிடைத்தவுடன் விஞ்ஞானிகள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். 53 நேர கவுன்டவுன் புதன்கிழமை முதல் துவங்கியது. இது வெற்றிகரமாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னதாக நம்பிக்கை தெரிவித்‌திருந்தார். இதன்படி வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.


தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு விட்டது இது மிக்க மகிழ்‌ச்சி அளிக்கிறது என்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டீஸ்கர் கவர்னர், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசுகையில், இந்த சாதனை மூலம் இந்தியாவிற்கு பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். இது பெரும் சாதனையான விஷயத்துடன் இந்திய பெருமைபடவேண்டிய தருணம் என்றனர்.


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தகவல் தொடர்பு செயற்கைக் கோளான ஜிசாட்-12ல், 12 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.இதனை பி.எஸ்.எல்.வி., ராக்கெட் சுமந்து செல்கிறது. தொலைதொடர்பு, மருத்துவம்(டெலிமெடிசின்) , தொலைநிலைக்கல்வி( டெலிஎஜூகேஷன்) , வானிலை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட விஷயங்களுக்கு பெரும் பலன் தரக்கூடியதாக இருக்கும். உடனுக்குடன் தகவல்கள் பெறமுடியும். ரூ. 148 கோடி செலவில் இந்தப்பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. ஜி,சாட்டின் எடை ஆயிரத்து 410 கிலோ ஆகும்.


இந்த செயற்கைகோள் கொண்ட பி.எஸ்.எல்.வி., -சி -17 ராக்கெட் திட்டமிட்டபடி சரியாக மாலை 4.48க்கு விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து புறப்பட்ட செயற்கைகோள் 36 ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ராக்கெட் மாதிரி உருவத்துடன் திருப்பதி, மற்றும் காளஹஸ்தி கோயில்களுக்கு சென்று வழிப்பட்டார். இவருடன் பல விஞ்ஞானிகளும் சென்றனர்.


1993 முதல் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் இன்றும் சேர்த்து 19 செயற்கைகோள் விண்ணில் ஏவி இருக்கிறது இந்தியா. இதில் 18 முறை வெற்றி பெற்றியிருக்கிறது. இன்றும் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி மூலம் இஸ்ரோவுக்கு கூடுதல் மைல்கல்.




இன்றையப்பணி முடிந்ததும் உணவு செயற்கைக்கோள் அனுப்பும் பணியில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபடும்.

GET CASH FROM YOUR WEBPAGE


Turn your valuable webpage visitors into income.
Work online and join our free money making affiliate program.
We offer the most commission rate to help maximize your
revenue stream.

Join our revenue making program absolutely no charge and 100% risk free.


Sign Up...

A never ending profit generator


Imagine running of a something that never failed to generate
money-flow.
A free money system
so amazingly profitable that you never had to look for job ever again!

0 (ZERO) INVESTMENT PROGRAM


We designed this earning money program
specially for NO COST methods,
to make thousands, if not millions of dollars, without spending dollars.

Start collecting steady affiliate commissions


Our make money system really
can give you revenue on the same day.
Start collecting serious partner income with
almost no effort at all. This is a serious business
opportunity, the first step for you to build a steady, reliable,
long-term profitable business.
Make Money With Your Paypal Account - earn up to $780 daily for This Free System works 24 hours a day, 7 days a week, 365 days a year, and for not just days or weeks, but for months and months, making you huge of revenue. $0.00 invest - earn $780.00 daily.
« PREV
NEXT »

No comments