Latest News

May 07, 2011

ராணா கடைசி படம்
by admin - 0

இரண்டு முறை உடல் நலம் குன்றியதால் ரஜினி இந்த ராணா படத்தை தனது கடைசி படம் என்ற லேபிளோடு வெளியிட நினைத்தாராம் .ரவிகுமார் மறுப்பு சொல்ல படத்தின் கிளைமாக்சில் ரஜினி ரவிகுமாரிடம் இனி நடிக்க மாட்டேன் என கூறுவதை போல ஒரு காட்சி வைக்க திட்டம் இடப்பட்டு உள்ளதாம் . வைரஸ் காச்சலால் ரஜனி பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே 
« PREV
NEXT »

No comments