தீர்ப்பு ஒன்று வந்தது
அதை என்னி வாடுவதா
வைகறை வந்தது
விடிவு வரும் என்று
விட்டுக்குள்ளே ???
வரும் என்று தெரிந்தும்
விட்டு விடவில்லை
வா என்று சொல்ல
மனமும் இல்லை ..........
போ என்று சொல்ல
வாய் ஒன்றும் திறக்கவில்லை
அல்லல் என்று ..
அயலவர்களுக்கு அள்ளி கொடுக்கவா???
சின்னவர் நாம்
சிறுமையாய்.... இல்லை
பெருமைப்படவில்லையா???????
அன்பினால் பினைத்தோம்
அம்புனால் சிதைத்தோம்
No comments
Post a Comment