Latest News

July 24, 2018

TGTE TV யின் அங்குரார்ப்பண நிகழ்வு
by Editor - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட TGTE TV யின் அங்குரார்ப்பண நிகழ்வு (22/07/2018) வெகு விமர்சையாக நடைபெற்றது.


இதன் போது TGTE TV யின் முதலாவது வெளியீடும் வெளியிடப்பட்டது.


செய்தியினை இணையத்தின் மூலமாக பார்வையிடலாம்.
இணைய முகவரி :
http://www.tgte.tv
தொடர்புகளுக்கு :
YouTube channel :
https://youtu.be/xHfVYzqeQ7w
« PREV
NEXT »

No comments