Latest News

March 08, 2017

பிரித்தானியா சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியங்களின் அனுசரனையுடன் விளையாட்டு விழா
by admin - 0

பிரித்தானியா சுவிட்சர்லாந்து அல்வாய் ஒன்றியங்களின் அனுசரனையுடன்  அல்வாய் விளையாட்டு விழா மிக எழுச்சியுடன் எதிர்வரும் சித்திரை மாதம் நடைபெறவுள்ளது 
 
அல்வாய் மக்களின் ஒற்றுமை மற்றும்  விளையாட்டுத்துறையை வளர்க்காவும் நோக்கமாக கொண்டு அல்வாய் ஒன்றியங்களினால் கடந்த வருடம் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டது , ஆண்களுக்கான கிரிக்கட் கரப்பந்து மரதன் கயிறு இழுத்தால் போட்டிகளும் பெண்களுக்கான கிரிக்கட் கரப்பந்து வலைப்பந்து போட்டிகளும் இடம் பெறவுள்ளது வெற்றி பெறும் கழகங்களுக்கு பெறுமதியான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது ,
« PREV
NEXT »

No comments