Latest News

October 17, 2016

துடுப்பாட்ட சுற்றுப்போட்டி - யாழ்ப்பாணம்
by admin - 0

 
வட கிழக்கு தமிழ் மாகாண  ரீதியான மின்னொளில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மின்னொளிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22 திகதி சனிக்கிழமையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் கழக மைதானத்தில் இரவு 7 மணிமுதல் நடைபெறவுள்ளது அணிக்கு 5 ஒவர் 6 பேர் கொண்ட  இந்தொடரில் 35 மேற்பட்ட அணிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுளனார் , போட்டி அட்டவணை அன்றைய தினங்கள் தயாரித்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்து பங்குபெற்றவிரும்பும் கழகங்கள் இரு தினங்களில் உரிய நேரத்துக்கு சமூகம்தந்து போட்டியில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.





 
« PREV
NEXT »

No comments