Latest News

September 12, 2016

ஸ்பென்ஸ் கழகம் 202 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
by விவசாயி செய்திகள் - 0

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் பிரிவு 3 இரண்டாம் சுற்று போட்டி திருகோணமலை 
ஸ்பென்ஸ் கழகத்தை எதிர்த்து அம்பாறை திகாமடுல்ல கிரிக்கட் கழகம் மோதியது. நேற்றய முன்தினம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பென்ஸ் கழகம் 202 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இப்போட்டயில் திருகோணமலை ஸ்பென்ஸ் கழகத்தை சேர்ந்த ரிச்சார்ட் அவர்கள் 121 ரன்கள் அடித்தமை குறிப்பிடத்தக்கது.








« PREV
NEXT »

No comments