Latest News

August 02, 2016

பிரித்தானிய கடற்கரையில் வெடிக்காத நிலையில் இரண்டாம் உலகப் போர்க் காலக் குண்டு கண்டுபிடிப்பு மக்கள் வெளியேற்றப்பட்டனர்
by admin - 0

பிரித்­தா­னிய கிழக்கு எஸெக்­ஸி­லுள்ள சீபோர்ட் கடற்­க­ரையில் இரண்டாம் உலகப் போர்க் கால நிலக் கண்ணி வெடி­யொன்று வெடிக்­காத நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அங்­கி­ருந்து மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டனர்.
மேற்­படி குண்­டா­னது அந்தப் பிராந்­தி­யத்தில் கடந்த 70 வரு­டங்­க­ளாக புதை­யுண்ட நிலையில் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

இந்த குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அதனைச் சூழ­வுள்ள 100 மீற்றர் சுற்­று­ வட்­டாரப் பகுதி மூடப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அந்தக் குண்டை பாது­காப்­பாக அகற்றும் முயற்­சியில் குண்டு செய­லி­ழக்க வைக்கும் பிரி­வினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன
« PREV
NEXT »

No comments