Latest News

May 13, 2016

இம்மாதச் சம்பளத்துடன் ஆசிரிய உதவியாளர்களுக்கு கல்வி அமைச்சரின் 10,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படுமா?
by admin - 0

நாட்டிலுள்ள ஆசிரிய உதவியாளர்கள் அனைவருக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியிருந்தார்.

கல்வி அமைச்சரினால் கூறப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவித்தலால் இம்மாதச் சம்பளத்துடன் கல்வி அமைச்சரின் சம்பள அதிகரிப்பு பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன்  ஆசிரிய உதவியாளர்கள் காத்திருக்கின்றார்கள்.

கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு இப்போதைக்கு வழங்கப்படமாட்டாது என கல்வி அதிகாரிகள் ஆசிரிய உதவியாளர்களிடம் கூறியதாகவும் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்திருந்த ஆசிரிய உதவியாளர்களால் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments