Latest News

November 25, 2015

வவுனியா நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
by admin - 0

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் ,துடுப்பாட்ட சங்கம் ,மெய்வலுனர்  சங்கம் மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் , விளையாட்டு வீரவீராங்கனைகள் வவுனியா நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















« PREV
NEXT »

No comments