Latest News

September 24, 2015

பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கோர் அவசர வேண்டுகோள்!
by Unknown - 0

எம் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பு,மனிதகுலத்திற்கு எதிரான படுகொலைகள் மற்றும் போர்க்குற்றத்திற்கான நீதியை  பெறும் வகையில் நாம் ஒன்றிணைந்து வழங்கிய பங்களிப்பின் மூலம் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தீர்க்கமான விசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அந்த அறிக்கையின் பரிந்துரைக்கேற்பவே அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரித்தானிய வாழ் தமிழ் மக்களாகிய நாம், எமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து , அவர்களூடாக பிரித்தானிய பிரதமர் திரு. டேவிட் கமரூன் அவர்களை ஐ.நாவில்  இலங்கை மீதான சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு வேண்டிய அழுத்தங்களை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இத்துடன் உங்கள் பாராளுமன்ற உறுப்பினரைச் சந்திப்பதற்கான மாதிரிக் கடிதமும் செயல்முறை ஒளி நாடாவும் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக தகவலுக்கு அழைக்கவும். 
02088080465
நன்றி! 

பிரித்தானிய தமிழர் பேரவை .

செயல்முறை விளக்கத்திற்கு கீழுள்ள YouTube இணைப்பை அழுத்தவும்.
மாதிரிக் கடிதம்
.....................................
Dear..........(Your MP's name)

I am a resident of your constituency, living at, ‘Constituent’s full address including postcode.
I wish to meet you and discuss issues affecting my family here in the UK due to the human right situation for my immediate family and friends back in Sri Lanka.

It has been over 6 years since the genocidal war in Sri Lanka came to an end in 2009 .  Nearly 150,000 people remain unaccounted for and 18,000 men, women and children who were taken away by the Sri Lankan state have not been accounted for by the state.  The victims await justice for the war crimes, crimes against humanity and crime of genocide committed against them by the Sri Lankan state.

We have collected signatures on a petition urging our Prime Minister, David Cameron and the Foreign Secretary Philip Hammond to take this matter up in the UN.  As our MP representing us at the seat of government, we request your support for our call to justice and convey the petition to the Prime Minister and the Foreign Secretary.

I would very much appreciate it, if you can give me an earliest possible appointment to meet you and discuss this matter which is very personal and of great concern to me and my family in UK.

Thank you and I look forward to hearing from you soon.

Sincerely,
Your name ........
« PREV
NEXT »

No comments