Latest News

June 25, 2015

லண்டனில் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு!
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் மக்களுடனான நேரடிச் சந்திப்பு ஒன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மைச்சர் திரு.மாணிக்கவாசகர் கலந்துகொள்ளவுள்ளார்.

இச் சந்திப்பு, வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள227, PRESTON ROAD, WEMBLY,  HA9 8NFஎன்ற முகவரியில் உள்ள TGTE லண்டன் அலுவலக மண்டபத்தில்  26-06-2015 வெள்ளிக்கிழம்ஐ மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சுழன்றடிக்கும் சூறாவளியாய் உலக நாடுகள் எங்கணும் சென்று இலங்கையில் தமிழினத்திற்கு ஏற்பட்ட கொடூரங்களையும், பாரிய இனப்படுகொல்ஐயையும், மனித உரிமை மீறல்களையும் ஆதாரங்களோடு சமர்ப்பித்து தமிழர்களுக்கான நீதிக்கு அவர்களின் ஆதரவை பெற்று வருபவர்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் சார்ந்த எந்த கூட்டமாக இருந்தாலும் பெரும்பாலான அமர்வுகளில் தானும் நேரடியாக சென்று கலந்து கொண்டு தமிழினத்தின் விடுதலைக்காகவும், அனீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைப்பதற்காகவும் இரவு பகலாக ஓய்வின்றி செயற்பட்டுவரும் ஒரு செயல் வீரன்.

அரைய பல விடையங்களை அறியவும், ஐ.நா முன்னெடுக்கும் இலங்கை தொடர்பான மனித உரிமை விசாரணை நகர்வுகள் எந்தளவில் உள்ளன, அதனால் தமிழர்கள் அடையக்கூடிய நன்மை, தீமை என்பவற்றை தெரிந்து கொள்ளவும் இவருடனான சந்திப்பு வழி சமைக்கும்

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha




« PREV
NEXT »

No comments