Latest News

April 10, 2014

உதவிக்கரம் நீட்டுங்கள்!!!!
by admin - 0

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கெருடாவில் சீலாப்புலம் கிராமத்தில் J/387 பிரவில் வசிக்கின்ற கமல் என்கின்ற 28 வயது உடைய குடும்ப தலைவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.மனைவி கூலி வேலைக்கு செல்வதால் தரம் 3 இல் கல்விகற்க வேண்டிய மாணவி பாடசாலை செல்வதில்லை.தந்தையை பராமரிக்க வீட்டில் உள்ளார்.எனவே இக்குடும்பத்துக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.


தொடர்புக்கு-கழக தலைவர்-0778923480
Jaffna Rotaract Club



« PREV
NEXT »