அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்து வந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் வருட மாணவி இரட்ணேஸ்வரன் வித்தியா(அம்முக்குட்டி) அவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக அறியப்படுகிறது அல்லைப்பிட்டி கிராமத்திற்கு பெருமை சேர்த்து வந்த மாணவி வித்தியாவின் திடீர் மரணம்-எம் கிராமத்திற்கு பேரிழப்பேயாகும். தனது புகைப்படங்கள் அனைத்தையும் முகநூலில் பதிவேற்றம் செய்துவிட்டே-மாணவி வித்தியா தற்கொலை செய்துள்ளார்.
நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன்…யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன்…-
இந்த கவர் படம் தற்..?கொலைக்கு ?காரணமா அல்லது திட்டமிட்ட கொலையா?கொலைகள் தற்கொலைகள் ஆக்கப்படுவது நடைபெறுவது இங்கே சாதரணமான ஒரு செய்தியே படுகொலைகள் தற்கொலையாக்கப்படுவதும் விபத்து ஆக்கப்படுவதும்,மாரடைப்பு என்பதும் வழமையே
அவரின் குரலில் படிய பாடல்கள்
எங்கே எனது கவிதை..
No comments
Post a Comment