Latest News

April 14, 2013

பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கியபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்(இரண்டாம் இணைப்பு ) வீடியோ இணைப்பு
by admin - 0



பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்
தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது. தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது. இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும்,ஊடகங்களையும் உள்ளடக்கி இன்று நடந்த அறிமுக அரங்கில் பங்கு பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இதைப்பற்றி தான் பேசுவதாக உறுதி மொழி அளித்தார்

சிறிது நேரத்தில் வீடியோ இணைக்கப்படும்


« PREV
NEXT »

No comments