Latest News

May 19, 2026

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு
by Editor - 0


தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பு நிகழ்வும் இன்று (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றது.



“Genocide against Eelam Tamils by the Sri Lankan State” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு, தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை உலக நாடுகளின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும் நோக்கில் ஒழுங்குபடுத்தப்பட்டது.


« PREV
NEXT »

No comments