Latest News

October 04, 2020

லண்டனில் "வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமிழீழ சிறுவர்களுக்கான போராட்டம்
by Editor - 0

லண்டனில் "வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமிழீழ சிறுவர்களுக்கான போராட்டம்" - 04/10/2020
இன்று 4ம் திகதி ஜப்பசி மாதம் 2020, இலங்கை பேரினவாதத்தால் "வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ சிறுவர்களுக்காக" லணடன் பிதமரின் வாசல் தலத்திற்கு முன்னால் (10 Downing Street,  London) மாபெரும் போராட்டம் மதியம் 2 மணியில் இருந்து 4 மணிவரை ஒழுங்கு செய்ப்படிருந்தது ஆனால் கடைசி நேரத்தில் லண்டன் காவல்துறையால் கொரோணாவை காரணம் காட்டியும் போனவருடம் 1000 த்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததாலும் இம்முறையும் அது நடக்ககூடும் எனக்கூறி கடைசி நேரத்தில் இடைநிறுத்தம் செய்தார்கள்.
அதே சமாந்திர நேரத்தில் எத்தடை வரினும் அதையும் உடைத்து எமது போராட்டம் எம் சிறுவர்களுக்காக தோடரும் என்ற நிலையில் நாம் இலங்கை உயர்ஸ்தாணிகத்துக்கு (Sri Lankan High Commission in London)முன்னால் மடடுப்படுத்தப்பட்ட (Covid-19 காரணமாக) மக்களுடன் எற்பாடு செய்யப்பட்ட "வலிந்து காணமல் ஆக்கப்பட்ட  தமிழீழ சிறுவர்களுக்கான போராட்டம்" காலை 11 மணிமுதல் பிற்பகள் 1 மணிவரை நடைபெற்றது.

« PREV
NEXT »

No comments