Latest News

September 15, 2020

சிவாஜிலிங்கம் கைது
by Editor - 0

திலீபனின் நினைவேந்தலுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் யாழில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்
உரும்பிராயில் உள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்ட பின் கோண்டாவிலிலுள்ள சிறிசபாரத்தினத்தின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது
இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற சென்ற கோப்பாய் காவல்துறை 
சிவாஜிலிங்கத்தை கைது செய்துள்ளனர்
« PREV
NEXT »

No comments